தேடுதல்

Vatican News
அருங்கொடை இயக்கங்களை ஒருங்கிணைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள CHARIS அமைப்பின் உறுப்பினர்கள் அருங்கொடை இயக்கங்களை ஒருங்கிணைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள CHARIS அமைப்பின் உறுப்பினர்கள் 

அருங்கொடை மறுமலர்ச்சியை ஒருங்கிணைக்கும் புதிய அமைப்பு

அருங்கொடை இயக்கங்களை ஒருங்கிணைக்கும் CHARIS அமைப்பு, ஜூன் 9, தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவான பெந்தக்கோஸ்து ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் துவக்கி வைக்கப்படும்
22 May 2019, 15:56