
உலக கிறிஸ்தவர்களோடு இணைந்து செபித்த திருத்தந்தை
மரியன்னையைப் போலவே, நாமும், இறைவனின் கரங்களில் நம்மையே ஒப்படைத்து, ஒரே உள்ளத்துடனும், ஒரே ஆன்மாவுடனும் இணைந்து 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தைச் சொல்வோம் – திருத்தந்தை பிரான்சிஸ்
25 March 2020, 15:59