தேடுதல்

Vatican News
சோஃபியா நகர் Alexandar Knyaz வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சோஃபியா நகர் Alexandar Knyaz வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 

பல்கேரியா திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் மாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும், ‘பல்கேரிய திருத்தந்தை’ என அழைக்கப்படும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அடிச்சுவடுகளை உண்மையிலேயே பின்செல்கிறார் என்பதை உணர முடிகின்றது - அருள்பணி Dimitar Dimitrov
06 May 2019, 15:30