தேடுதல்

Vatican News
ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், லொரெத்தோவில், திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், லொரெத்தோவில், திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை  (AFP or licensors)

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏப்ரல் 2ல் வெளியீடு

இளையோரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏட்டை, அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
26 March 2019, 15:22