ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், லொரெத்தோவில், திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், லொரெத்தோவில், திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை 

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏப்ரல் 2ல் வெளியீடு

இளையோரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏட்டை, அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2019, 15:22