தேடுதல்

Vatican News
கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியில், தமிழக இளைஞர் கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியில், தமிழக இளைஞர் 

நேர்காணல்: கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -1

அருள்பணி மபா.மார்ட்டின் ஜோசப் அவர்கள், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி மபா.மார்ட்டின் ஜோசப் அவர்கள், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர். தற்போது உலகை உலுக்கியுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியில், தமிழக இளைஞர் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி வாட்சப் ஊடகம் வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு இன்று இவர் வழங்குகிறார்

கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -1
23 July 2020, 14:24