தேடுதல்

வாழ்வியல் நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகள்  

வாரம் ஓர் அலசல்: வாழ்வியல் நெறிமுறைகள்

முயலை வேட்டையாடி மனம் முறிந்துபோவதைவிட யானையை வேட்டையாடி தோற்றுப்போவதுமேல்

மேரி தெரேசா: வத்திக்கான்

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார் ஔவை மூதாட்டி. எப்படியும் வாழலாம் என்பதைவிட இப்படித்தான் வாழவேண்டும் என்ற மனநிலை இருக்கவேண்டும். உயர்ந்த குறிக்கோள்கள் வாழ்வின் இலக்காக அமையவேண்டும். முயலை வேட்டையாடி மனம் முறிந்துபோவதைவிட யானையை வேட்டையாடி தோற்றுப்போவது மேல். புகழும் இன்பமும் சோம்பல் உடையோரிடம் இம்மியளவும் கிடையாது. இவ்வாறு  வாழ்வியல் நெறிமுறைகள்பற்றி குழித்துறை மறைமாவட்டத்தின் அருள்பணி முனைவர் ஆரோக்ய ஜோஸ் அவர்கள் இன்று தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்

வாழ்வியல் நெறிமுறைகள் – அ.பணி ஆரோக்ய ஜோஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2022, 12:56