தேடுதல்

Vatican News
இந்திய குடியரசு நாள் நிகழ்வுக்கு ஒத்திகை இந்திய குடியரசு நாள் நிகழ்வுக்கு ஒத்திகை  (AFP or licensors)

இந்திய குடியரசு நாள் செய்தி - அ.பணி ரெக்ஸ்

1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950ம் ஆண்டு சனவரி 26, காலை 10.18 மணியளவில் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான்

இந்தியா, பரப்பளவில், உலகில் ஏழாவது பெரிய நாடாகும். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து, 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை பெற்றது. பின்னர், 1950ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடாகவும் திகழ்கிறது. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியலைமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இந்த அரசியலமைப்பில், 444 எண்கள் உள்ளன. சனவரி 26, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 71வது இந்திய குடியரசு நாளுக்கென, இன்று செய்தி வழங்குகிரார், அ.பணி ரெக்ஸ், கோட்டாறு மறைமாவட்டம்

இந்திய குடியரசு நாள் செய்தி - அ.பணி ரெக்ஸ்
23 January 2020, 14:43