தேடுதல்

Vatican News
ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்   (AFP or licensors)

அனைத்துலக குடிபெயர்ந்தோர் நாளையொட்டி காணொளிச் செய்தி

நல்லதொரு வாழ்வைத் தேடி, தனி மனிதர்கள், குடிபெயர்ந்து பிற நாடுகளுக்கு மேற்கொண்ட துணிவு மிகுந்த பயணங்கள், தற்போது, உலகமயமான ஒரு எதார்த்தமாக மாறியுள்ளது - ஐ.நா. பொதுச்செயலர்
18 December 2019, 15:38