தேடுதல்

Vatican News
தாய்வழி இயற்கை உணவகம் தாய்வழி இயற்கை உணவகம் 

நேர்காணல்–நோயற்ற ஆனந்த வாழ்வியல்- பகுதி-1 சிவகாசி மாறன் G

சிவகாசி மாறன் G அவர்கள், இயற்கை உணவை உண்பதால் நோயற்ற வாழ்வை வாழ முடியும், மருத்துவச் செலவைக் குறைக்க முடியும் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

சிவகாசியைச் சேர்ந்த திருவாளர் மாறன் G அவர்கள், தாய்வழி இயற்கை உணவகத்தின் உரிமையாளர். இயற்கை வாழ்வியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இயற்கை மருத்துவர், மருத்துவச் செலவைக் குறைத்து, பாரம்பரிய வாழ்வியல் முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பவர், சிரிப்பு சிகிச்சை மற்றும், யோகா முறையில் சிகிச்சை அளிப்பவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கை உணவு வாழ்வியலை ஊக்குவித்து வருபவர். சிவகாசி மாறன் G அவர்களுடன் நடத்திய தொலைபேசி நேர்காணல் இன்று உங்களுக்காக.. [ Audio Embed நேர்காணல்–நோயற்ற ஆனந்த வாழ்வியல்- பகுதி-1]

சிவகாசி மாறன் G அவர்களுடன் நடத்திய தொலைபேசி நேர்காணலின் தொடர்ச்சியை, மற்றுமொரு வியாழன் மாலையில் ஒலிபரப்புகின்றோம்.

28 August 2019, 14:52