தேடுதல்

Vatican News
ஜப்பான் ஒசாகா நகரில், ஜி20 உச்சி மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்கள் ஜப்பான் ஒசாகா நகரில், ஜி20 உச்சி மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்கள்  (ANSA)

காலநிலை மாற்றத்தைத் தணிக்க ஜி20 நாடுகளுக்கு அழைப்பு

உலகஅளவில் நெகிழிப் பொருள்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பான், இவற்றைப் பயன்படுத்துவது மற்றும் உற்பத்தியைக் குறைப்பதில், எடுத்துக்காட்டாய் விளங்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு
29 June 2019, 14:45