தேடுதல்

Vatican News
புதிய செயலி அறிமுகம் புதிய செயலி அறிமுகம்  (AFP or licensors)

Whatsapp புதிய செயலி விவரம்

நமது வத்திக்கான் வானொலியின் புதிய ஆன்ட்ராய்டு செயலி பல மாற்றங்களோடு Update செய்யப்பட்டுள்ளது

நமது வத்திக்கான் வானொலியின் புதிய ஆன்ட்ராய்டு செயலி பல மாற்றங்களோடு Google Play Storeல் Update செய்யப்பட்டுள்ளது. வானொலி ஒலிபரப்பு செய்யப்படும் 29 புதிய மொழிகளை இணைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் தெரியப்படுத்தி, பிற மொழிகளைச் சேர்ந்த நமது வானொலி குடும்ப நண்பர்களுக்கும், பிற மொழி சேர்ந்த பணியாளர்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டுமாய் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

புதிய செயலியின் இணைப்பு

https://play.google.com/store/apps/details?id=developer.VatiRadio

எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வீடியோ

https://youtu.be/UCU37enUea4

இப்படிக்கு, சவேரியார் பாளையம்  எட்வின் தீபக்

16 November 2018, 15:36