
காயம்பட்டுள்ள உலகில் மதங்கள் ஒருமைப்பாட்டுடன் செயல்பட...
திருப்பீட அவையும், கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த அவையும், மதங்களிடையே கருத்துப் பரிமாற்றங்களை அதிகரிக்க, தங்களை அர்ப்பணிக்கத் தீர்மானித்துள்ளன
25 January 2021, 13:58