தேடுதல்

Vatican News
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன், மூத்த சகோதரர், அருள்பணி ஜார்ஜ் இராட்சிங்கர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன், மூத்த சகோதரர், அருள்பணி ஜார்ஜ் இராட்சிங்கர் 

முன்னாள் திருத்தந்தையின் மூத்த சகோதரர் மரணம்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்கள், ஜூலை 1, இப்புதனன்று, தன் 96வது வயதில் ஜெர்மன் நாட்டின் Regensburg நகரில் இறையடி சேர்ந்தார்
01 July 2020, 14:38