தேடுதல்

Vatican News
ஒட்டு மொத்த வத்திக்கான் நகரைக் காட்டும் படம் (கோப்புப் படம் - 1922ல் வத்திக்கான்) ஒட்டு மொத்த வத்திக்கான் நகரைக் காட்டும் படம் (கோப்புப் படம் - 1922ல் வத்திக்கான்)  

திருப்பீட செயலகத்தில், “புதிய பணியாளர் அலுவலகம்”

கர்தினால்கள் குழு மற்றும், பொருளாதார ஆலோசனை அவையின் பரிந்துரையின்பேரில், திருப்பீட செயலகத்தின் பொது விவகாரத்துறையில், இப்புதிய நிர்வாக அலுவலகத்தை திருத்தந்தை உருவாக்கியுள்ளார்
06 March 2020, 15:08