தேடுதல்

Vatican News
வத்திக்கான் வானொலி வத்திக்கான் வானொலி   (©Rafael Araujo 2010)

அக்டோபர் 27லிருந்து அலைவரிசை மாற்றம்

வத்திக்கான் வானொலியின் தமிழ் தினசரி ஒலிபரப்பு, இரவு 8.20 மணிக்கு, 51 மீ.பா. 5930 கிலோ ஹெர்ட்ஸ், மற்றும், 41 மீ.பா. 7,320 கிலோ ஹெர்ட்ஸில் இடம்பெறுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அறிவிப்பு

ஒவ்வொரு நாளும் இந்திய-இலங்கை நேரம் இரவு 8.20 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகள், அக்டோபர் 27, வருகிற ஞாயிறிலிருந்து, 51 மீ.பா. 5930 கிலோ ஹெர்ட்ஸ், மற்றும், 41 மீ.பா. 7,320 கிலோ ஹெர்ட்ஸில் இடம்பெறும்.

வத்திக்கான் வானொலி தமிழ்ப் பணிக்குழுவின் மின்னஞ்சல் indiano.tamil@spc.va

தொடர்பு முகவரிகள்

தலைமையக முகவரி

Vatican Radio

Tamil Programs

Indian Section

00120 Vatican City

இலங்கை அலுவலகம்

அருள்பணி T.J. கிருபாகரன்

ஆயர் இல்லம், தபால் பெட்டி எண் 2

கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

இலங்கை

சென்னை முகவரி

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகள்

C/O S.நவராசன்

39/18 வட்டச்சாலை

சென்னை – 600 024

நவராசனின் இணையதளம்

www.anbinmadal.org

25 October 2019, 15:39