Cerca

Vatican News
"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு"  கூட்டத்தில் பேராயர் ஷிக்ளூனா "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தில் பேராயர் ஷிக்ளூனா  (Vatican Media)

நாம் நீதிக்கு ஆற்றும் பணி, முக்கியமான அளவுகோல்

பாலியல் கொடுமைகள் நிகழாதவண்ணம் தடுப்பதற்கு, அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரின் உருவாக்கத்தில் அக்கறை செலுத்துதல், அவர்கள் பணிகளில் பரிவுடன் துணை செல்லுதல் ஆகியவை முக்கியம் - பேராயர் ஷிக்ளூனா
21 February 2019, 15:24