தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் –தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2017

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 13 மார்ச் 2013 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பத்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், திருத்தந்தையின் 2017 ஐந்தாம் ஆண்டின் சில சிறப்பம்சங்களை இக்காணொளியில் காணலாம்.

அன்னையர் இல்லாத சமூகம்

இரக்கம் இல்லாத சமூகமாக இருக்கும்.

இன்று அனைத்தையும் ஒரே மாதிரி ஆக்க முயலும்

உலகமயமாக்கல் என்னும் ஆபத்தில் உள்ளோம்.

உண்மையான ஒன்றிப்பு,

பன்முகத்தன்மையில் அடையப்படுகிறது.

இயேசுவின் பிரசன்னம் ஏழைகளில் வெளிப்படுகிறது.

அவர்கள் நமது "சொர்க்கத்திற்கான நுழைவுச் சீட்டு”.

ரொஹிங்கியா….

நான் சொன்னது நினைவில் இல்லை.

ஒரு கட்டத்தில் நான் மன்னிப்பு கேட்டேன் என்பது எனக்குத் தெரியும்.

அந்த நேரத்தில், நான் அழுதேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 08:45