மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாள் – திருத்தந்தையின் செய்தி
மாற்றுத்திறன் கொண்டோர், சமுதாயத்தின், குறிப்பாக, திருஅவையின் பல்வேறு பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்
03 December 2020, 16:47