
சக்திமிக்க விதையாகத் திகழும் இறைவார்த்தை
கடந்த ஓராண்டளவாய் அமேசான் மழைக்காடுகள் பகுதியில், அமேசான் நதியில் பயணித்துவரும் 'திருத்தந்தை பிரான்சிஸ்' என்ற மருத்துவக் கப்பல், அமேசான் பகுதியில் வாழும் பல்லாயிரம் பழங்குடியினருக்கு வாழ்வு வழங்கும் கருவியாக இருந்து வருகிறது
13 July 2020, 14:11