தேடுதல்

Vatican News
பன்னாட்டுத் தூதுர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சந்திப்பு பன்னாட்டுத் தூதுர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சந்திப்பு  (ANSA)

பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துரை

அமைதியை வளர்ப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, பல்வேறு நாடுகளிலிருந்து, வத்திக்கானில் பணிபுரிய வந்திருக்கும் தூதர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்
19 December 2019, 16:29