தேடுதல்

Vatican News
இஸ்லாமியத் தலைமைக்குரு Ahmed el-Tayyeb அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்லாமியத் தலைமைக்குரு Ahmed el-Tayyeb அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

‘மனித உடன்பிறந்த நிலை’ ஏட்டை செயல்படுத்த குழு

‘மனித உடன்பிறந்த நிலை’ ஏட்டில் காணப்படும் மதிப்பீடுகளை எடுத்துரைக்கும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் இடம்பெற வேண்டும்
26 August 2019, 15:21