தேடுதல்

Vatican News
லூர்து நகர் அன்னை திருத்தலம் லூர்து நகர் அன்னை திருத்தலம்  (AFP or licensors)

லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம் - திருத்தந்தை பிரதிநிதி

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, Lille மறைமாவட்டத்தின் துணை ஆயர் Antoine Hérouard அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
06 June 2019, 14:40