தேடுதல்

ஆரோக்கிய அன்னை திருஉருவம் ஆரோக்கிய அன்னை திருஉருவம்  

நேர்காணல்: சென்னை பெசன்ட் நகர் ஆரோக்ய அன்னை புதிய ஆலயம்

சென்னை பெசன்ட் நகர் ஆரோக்ய அன்னை ஆலயத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் பாதை யாத்திரையாக வருகை தந்து திருவிழாவில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான்

சென்னை பெசன்ட் நகர் ஆரோக்ய அன்னை திருத்தலம், சின்ன வேளாங்கன்னி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய திருத்தலம் குறித்து இன்று வத்திக்கான் வானொலி நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார், அத்திருத்தல அதிபர் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை அவர்கள்

நேர்காணல்: அ.பணி வின்சென்ட் சின்னத்துரை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2022, 12:16