நேர்காணல்: இந்திய சுதந்திர தினம், அன்னை மரியாவின் விண்ணேற்பு
விண்ணேற்பு அன்னை மரியாவை தன் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் இந்தியக் கிறிஸ்தவர்கள், அன்னை மரியாவின் விண்ணேற்பையும். இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டையும் இவ்வாண்டு ஆகஸ்ட் 15, ஞாயிறன்று கொண்டாடுகின்றனர்.
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆகஸ்ட் 15, வருகிற ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைச் சிறப்பிக்கின்றனர். இந்தியத் திருஅவை, இதே நாளில் இரு பெரும் விழாக்களைச் சிறப்பிக்கின்றது. விண்ணேற்பு அன்னை மரியாவை தன் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் இந்தியக் கிறிஸ்தவர்கள், அன்னை மரியாவின் விண்ணேற்பையும். இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டையும் வருகிற ஆகஸ்ட் 15, ஞாயிறன்று கொண்டாடுகின்றனர். இவ்விரு நிகழ்வுகள் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி ஜூலியன் கில்பெர்ட். இவர் தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.
12 August 2021, 11:33