தேடுதல்

பொம்பை அன்னை மரியா, இத்தாலி பொம்பை அன்னை மரியா, இத்தாலி 

நேர்காணல்: மே மாதத்தின் சிறப்பு

அன்னை மரியாவின் மாதமாகிய மே மாதத்திற்கும், அன்னை மரியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கு வரலாற்று பின்னணியும், காரணங்களும் உள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான்

மே மாதம் அன்னை மரியாவுக்கு, சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட மாதம். ஆண்டின் 12 மாதங்களில் மே மாதத்தை மட்டும், அன்னை மரியாவின் மாதமாக திருஅவை சிறப்பித்து வருகிறது. இந்த மாதத்திற்கும், அன்னை மரியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கு வரலாற்று பின்னணியும், காரணங்களும் உள்ளன. அவை பற்றி இன்று நமக்கு விளக்குகிறார், அருள்பணி முனைவர் டென்னிஸ். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த இவர், மரியாணும் எனப்படும், உரோம் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராவார்.

நேர்காணல்: மே மாதத்தின் சிறப்பு – அ.பணி.டென்னிஸ் மஊச
06 May 2021, 13:10