தேடுதல்

Vatican News
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இரமதானை முன்னிட்டு சிறாருக்கு பரிசுகள் வழங்குதல் ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இரமதானை முன்னிட்டு சிறாருக்கு பரிசுகள் வழங்குதல்  (AFP or licensors)

இரமதான் புனித மாத வாழ்த்து – ஈராக் கர்தினால் சாக்கோ

இரமதான் முழுவதும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் உண்ணாநோன்பை இறைவன் ஆசீர்வதித்து, அவர்களை பெருந்தொற்றிலிருந்து காத்து, நல்ல உடல் நலத்தையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டுகிறேன் - கர்தினால் சாக்கோ
14 April 2021, 15:40