தேடுதல்

Vatican News
மனித உரிமை போராளி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி  மனித உரிமை போராளி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி  

நேர்காணல்: ஒரு சிறைப்பட்ட போராளியின் பாடல்

கடந்த 200 நாள்களுக்கு மேலாக, மும்பை தலோஜா சிறையில் வைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏப்ரல் 26, இத்திங்களன்று தனது 84வது வயதை நிறைவு செய்துள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

கடந்த 200 நாள்களுக்கு மேலாக, மும்பை தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏப்ரல் 26, இத்திங்களன்று தனது 84வது வயதை நிறைவு செய்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் அநீதியாய் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, நோயாளியான இவர், பிணையலில் விடுதலைசெய்யப்படுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுவரும் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. மனித உரிமை போராளியான அருள்பணி சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, வாட்சப் ஊடகம் வழியாக இன்று பேசுகிறார், வழக்கறிஞரான இயேசு சபை அருள்பணி சந்தானம் அவர்கள்.  

ஒரு சிறைப்பட்ட போராளியின் பாடல் – அ.பணி.சந்தானம் சே.ச.
29 April 2021, 15:24