தேடுதல்

Vatican News
அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது  

நேர்காணல்: கோவிட்-19 காலத்தில் நம்பிக்கையாக அன்னை மரியா

மார்ச் 25, இவ்வியாழன், அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருவிழாவை திருஅவை சிறப்பித்தது

மேரி தெரேசா: வத்திக்கான்

மார்ச் 25, இவ்வியாழன், அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருவிழாவை திருஅவை சிறப்பித்தது. கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் நெருக்கடியில் நாம் வாழ்ந்துவரும் இவ்வேளையில், அன்னை மரியா, நம் நம்பிக்கையாக இருக்கிறார் என்பதை, அருள்முனைவர் டென்னிஸ் அவர்கள் இன்றைய நிகழ்ச்சியில் விளக்குகிறார். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்முனைவர் டென்னிஸ் அவர்கள், உரோம் மரியானும் எனப்படும், மரியியல் பாப்பிறை நிறுவனத்தின் தலைவராவார்.   

கோவிட்-19 காலத்தில் நம்பிக்கையாக அன்னை மரியா
25 March 2021, 14:24