தேடுதல்

Vatican News
கொடைக்கானல் பள்ளி கொடைக்கானல் பள்ளி 

நேர்காணல் : கொடைக்கானல் PEAK தொண்டு நிறுவனம்

இயேசு சபையினரின் PEAK தொண்டு நிறுவனம், கொடைக்கானல் மலையில் வாழ்கின்ற, ஏழை மக்களுக்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பணியாற்றி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

PEAK (People Education And Action In Kodaikanal Trust) எனப்படும் இயேசு சபையினரின் தொண்டு நிறுவனம், கொடைக்கானல் மலையில், தலித் மற்றும், பழங்குடி இன மக்களுக்கும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கொடைக்கானல் மலையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்பணி எஸ். ஆரோக்யசாமி அந்தோனி அவர்கள், PEAK தொண்டு நிறுவனம் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்களை இன்று வழங்குகிறோம்

நேர்காணல் : கொடைக்கானல் PEAK தொண்டு நிறுவனம்
25 February 2021, 14:24