தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் குடில் கிறிஸ்மஸ் குடில்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல்: கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை அர்த்தமுள்ளதாக்க..

கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க இன்னும் ஓரிரு நாள்களே உள்ளவேளை, இந்த பெருவிழாவினை அர்த்தமுள்ள முறையில் சிறப்பிக்க நம்மையே தயாரிப்போம்

மேரி தெரேசா-வத்திக்கான்

கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க இன்னும் ஓரிரு நாள்களே உள்ளன. இந்த கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், இந்த பெருவிழாவினை அர்த்தமுள்ள முறையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றி, தன் அருமையான எண்ணங்களை, நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், அருள்பணி எஸ்.ஆரோக்யசாமி அவர்கள். இவர், தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் திருவழிபாட்டு பணிக்குழுவின் செயலர் ஆவார்.

வாரம் ஓர் அலசல்:கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை அர்த்தமுள்ளதாக்க..
21 December 2020, 14:49