தேடுதல்

இஸ்தான்புல் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டினை வழிநடத்தும் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு இஸ்தான்புல் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டினை வழிநடத்தும் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு  

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற முயற்சி, நிகழ்கால உண்மை

இவ்வுலகம், நெருக்கடிகளை சந்தித்துவரும் வேளையில், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பு, ஒரு பெரும் கொடையாக அமைந்து, பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வலிமையைத் தரும் - முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு
02 December 2020, 15:07