தேடுதல்

அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்குகொண்டோர் அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்குகொண்டோர் 

நேர்காணல்: அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பு

அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பு, 1967ம் ஆண்டு சனவரி மாதத்தில், தாம்பரம் பகுதியிலுள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில், கிறிஸ்தவ கல்லூரிகளின் முதல்வர்கள் பங்குகொண்ட வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

All India Association for Christian Higher Education (AIACHE) எனப்படும் அரசு-சாரா அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பு, 1967ம் ஆண்டு சனவரி மாதத்தில், தாம்பரம் பகுதியிலுள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில், கிறிஸ்தவ கல்லூரிகளின் முதல்வர்கள் பங்குகொண்ட வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு ஏறத்தாழ ஐந்நூறு கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில், கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் உறுப்புக்களாக உள்ளன. டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலராக, இயேசு சபை அருள்பணி முனைவர் அருள்பணி சேவியர் வேதம் அவர்கள் பணியாற்றி வருகிறார்

நேர்காணல்: அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கூட்டமைப்பு
19 November 2020, 14:57