நேர்காணல்: “அனைவரும் உடன்பிறந்தோர்” திருமடல்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Fratelli tutti அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தலைப்பில், தனது மூன்றாவது திருமடலை, கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி இத்தாலியின் அசிசி நகரில், புனித பிரான்சிசின் கல்லறையில் கையெழுத்திட்டார்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Fratelli tutti அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தலைப்பில், தனது மூன்றாவது திருமடலை, கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி இத்தாலியின் அசிசி நகரில், புனித பிரான்சிசின் கல்லறையில் கையெழுத்திட்டார். அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளாகிய அக்டோபர் 4ம் தேதி அந்த திருமடல் வெளியிடப்பட்டது. உடன்பிறந்த உணர்வு மற்றும் சமுதாய நட்புறவு பற்றிக் கூறும் இந்த திருமடல் பற்றிய தன் எண்ணங்களை இன்று பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ. ஆப்ரிக்க மறைப்பணி சபையைச் சார்ந்த அருள்பணி ரொசாரியோ அவர்கள், அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர் ஆவார்.
05 November 2020, 15:47