தேடுதல்

Vatican News
2020.08.23 sant'Agostino 2020.08.23 sant'Agostino  (©Renáta Sedmáková - stock.adobe.com)

நேர்காணல்: புனித அகுஸ்தீனாரின் “ஒப்புகைகள்” நூல் – பகுதி 1

அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்கள், புனித அகுஸ்தீனாரின், Confessions (இலத்தீன்: Confessiones) என்ற உலகப் புகழ்பெற்ற நூலை, “ஒப்புகைகள்” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்கள், புனித அகுஸ்தீனாரின், Confessions (இலத்தீன்: Confessiones) என்ற உலகப் புகழ்பெற்ற நூலை, செந்தமிழில், “ஒப்புகைகள்” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து, 13 தொகுப்புக்களாக வெளியிட்டுள்ளார். இன்று அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்கள், அந்நூல் பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார். இவர், திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில், விவிலியப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நேர்காணல்: புனித அகுஸ்தீனாரின் “ஒப்புகைகள்” நூல் – பகுதி 1
10 September 2020, 13:39