தேடுதல்

Vatican News
இந்தியாவில் சுற்றுசசூழல் இந்தியாவில் சுற்றுசசூழல் 

நேர்காணல்:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை

அணு ஆயுதங்களும், அணுசக்திகளும், மனிதருக்கும், சூழலியலுக்கும், பல்லுயிர்களுக்கும் ஏற்படுத்தும் கடுமையான தாக்கங்களை, நன்மன உள்ளங்கள் பல, உலகினருக்கு, குறிப்பாக உலகத் தலைவர்களுக்கு, தொடர்ந்து நினைவுபடுத்தி வருகின்றன.

மேரி தெரேசா: வத்திக்கான்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6,9 ஆகிய தேதிகளில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் உலகின் முதல் அணுகுண்டுகள் போடப்பட்ட கொடூர நிகழ்வு, அன்றிலிருந்து, கடந்த 75 ஆண்டுகளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்திகளும், மனிதருக்கும், சூழலியலுக்கும், பல்லுயிர்களுக்கும் ஏற்படுத்தும் கடுமையான தாக்கங்களை, நன்மன உள்ளங்கள் பல, உலகினருக்கு, குறிப்பாக உலகத் தலைவர்களுக்கு, தொடர்ந்து நினைவுபடுத்தி வருகின்றன. இச்சூழலில், இந்திய நடுவண் அரசு, EIA 2020 (Environment Impact Assessment 2020) எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து இன்று தெளிவுபடுத்துகிறார், தூத்துக்குடி மனித உரிமை ஆர்வலர் அருள்பணி XD செல்வராஜ் அவர்கள்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை
06 August 2020, 11:25