நேர்காணல்: வணக்கத்துக்குரிய தந்தை மெல்கியோர் த பிரஸ்ஸியாக்
வணக்கத்துக்குரிய தந்தை பிரஸ்ஸியாக் அவர்கள் பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு இன்று விளக்குகிறார், அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ.
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆப்ரிக்க மறைபரப்பு சபையைத் தோற்றுவித்த அருள்பணி மெல்கியோர் த பிரஸ்ஸியாக் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மே மாதம் 27ம் தேதி வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார். வணக்கத்துக்குரிய தந்தை பிரஸ்ஸியாக் அவர்கள் பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு இன்று விளக்குகிறார், அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ. இவர், ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர்.
10 July 2020, 10:15