தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் - கொரோனா தொற்றுக் கிருமி பரவல் சூழல் பிலிப்பீன்ஸ் - கொரோனா தொற்றுக் கிருமி பரவல் சூழல்  (AFP or licensors)

கோவிட்-19 காலத்தில் ஓர் அருள்பணியாளரின் அனுபவம்

அருள்பணி ரொசாரியோ அவர்கள், தனது சபையின் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆப்ரிக்கா சென்று, பின் பிலிப்பீன்ஸ் சென்று, கடந்த 15 நாள்களுக்குமுன் உரோம் திரும்பினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி ரொசாரியோ அவர்கள், SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சார்ந்தவர், மற்றும், அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர். இவர், தனது சபையின் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆப்ரிக்கா சென்று, பின் பிலிப்பீன்ஸ் சென்று, கடந்த 15 நாள்களுக்குமுன் உரோம் திரும்பினார். கொரோனா தொற்றுக் கிருமி பரவல் சூழலில், தனது கடந்த மூன்று மாத அனுபவத்தை இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி ரொசாரியோ. இவரின் ஆப்ரிக்க மறைபோதக சபை, ஆப்ரிக்காவில் 17 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றது

கோவிட்-19 காலத்தில் ஓர் அருள்பணியாளரின் அனுபவம்
23 April 2020, 11:44