தேடுதல்

Vatican News
திருவிவிலியம் திருவிவிலியம் 

நேர்காணல்: பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்

திருவாளர் செல்வநாதன் அவர்கள், கடந்த 31 ஆண்டுகளாக, நற்செய்தி அறிவிப்பை, முழுநேரப் பணியாக ஆற்றி வருகிறார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

திருவாளர் செல்வநாதன் அவர்கள், தர்மபுரி மாவட்டம், கோவிலூர் பங்கைச் சேர்ந்தவர். இவர் கடந்த 31 ஆண்டுகளாக, நற்செய்தி அறிவிப்பை, முழுநேரப் பணியாக ஆற்றி வருகிறார். தமிழக ஆயர்கள் பேரவை நடத்தும் மாதா தொலைக்காட்சியிலும் ஆண்டவருடைய திருச்சொற்களை அறிவித்து வருகிறார். பல இடங்களில் நற்செய்தி கூட்டங்கள் நடத்தி வருகிறார். பெற்றோர், பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை விவிலியத்திலிருந்து மேற்கோள்காட்டி இன்று நமக்கு விளக்குகிறார், திருவாளர் செல்வநாதன் அவர்கள்

நேர்காணல்: பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்
05 March 2020, 15:01