தேடுதல்

Vatican News
 சமுதாய நீதியை ஊக்குவிக்கும் இயேசு சபை அமைப்பின் 50ம் ஆண்டு சமுதாய நீதியை ஊக்குவிக்கும் இயேசு சபை அமைப்பின் 50ம் ஆண்டு  

நேர்காணல் – சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி உலக மாநாடு

இயேசு சபையின் சமுதாய நீதி என்ற செயலகம், முதலில் 1969ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இயேசு சபையில், சமுதாய சேவை என்பது, இயேசு சபையின் ஆரம்பத்திலிருந்தே புனித இஞ்ஞாசியாரால் தொடங்கப்பட்ட ஒரு செயலாகும்

மேரி தெரேசா – வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி செயலகத்தின் இயக்குனர். இச்செயலகம், சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி உலகளாவிய மாநாடு ஒன்றை உரோம் நகரில் நடத்தியது. அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள் அம்மாநாடு பற்றி வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகப் பகிர்ந்துகொண்ட செய்திகளை இன்று வழங்குகிறோம். அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள், கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர்

நேர்காணல் – சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி உலக மாநாடு
30 January 2020, 14:36