தேடுதல்

Vatican News
தாமிரபரணி ஆறு தாமிரபரணி ஆறு 

நேர்காணல்–சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம்-பகுதி-2

அருள்பணி முனைவர் ச.மி.ஜான் கென்னடி சே.ச. அவர்கள், ‘சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம்’என்ற நூல் உட்பட, சூழலியல் பற்றி இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி முனைவர் ச.மி.ஜான் கென்னடி அவர்கள், ‘சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம்’என்ற தலைப்பில் அண்மையில் வெளியிட்டுள்ள நூல் பற்றிப் தொலைபேசி வழியாகப் பகிர்ந்துகொண்டதை, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அதைத் தொடர்ந்து இன்று, அவர் பணியாற்றும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சுற்றுச்சூழல் ஆர்வம் பற்றிப் பகிர்ந்து கொள்கின்றார்

நேர்காணல்–சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம்-பகுதி-2
31 October 2019, 13:38