தேடுதல்

Vatican News
ஆப்ரிக்க மறைபரப்பு சபையினருடன் திருத்தந்தை ஆப்ரிக்க மறைபரப்பு சபையினருடன் திருத்தந்தை  (ANSA)

நேர்காணல் – ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் பொதுப்பேரவை

அ.பணி பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள், ஆப்ரிக்க மறைபரப்பு சபையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, பொது ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். சில ஆப்ரிக்க நாடுகளிலும் இறைப்பணியாற்றியிருக்கின்றார்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் பொதுப்பேரவை அண்மையில் உரோம் நகரில் அச்சபையின் தலைமை இல்லத்தில் நடைபெற்றது. இப்பொதுப்பேரவையில், அச்சபையின் பொது ஆலோசகராக, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ. இவர், மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜீரியாவில் இறையியல் கற்றவர். மேலும் சில ஆப்ரிக்க நாடுகளிலும் இறைப்பணியாற்றியிருக்கின்றார். அச்சபையின் பொதுப்பேரவை பற்றி நம்மோடு பகிர்ந்துகொண்டதை இன்று உங்களுக்காக.......

SMA சபையின் பொதுப்பேரவை – அ.பணி ரொசாரியோ
26 September 2019, 13:42