தேடுதல்

Vatican News
அனைத்திந்திய மாணவர் கழகம் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு அனைத்திந்திய மாணவர் கழகம் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு 

நேர்காணல்– இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கை 2019

இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கை 2019ன் வரைவு அறிக்கை முன்வைத்துள்ள பரிந்துரைகள், அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்திய நடுவண் அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவைத், தயாரித்து அது குறித்து கருத்து கேட்டுள்ளது. இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 முன்வைத்துள்ள பரிந்துரைகள், அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் அருள்பணி சேவியர் அருள்ராஜ் அவர்களை தொலைபேசியில் அழைத்து, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு, இக்கல்வி கொள்கை பற்றி விளக்குமாறு கேட்டோம். இவர், தமிழக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர். இந்தியாவில் அருள்பணியாளர் வழக்கறிஞர்களுள், மூத்த வழக்கறிஞராக இருப்பவர் இவர் ஒருவரே

நேர்காணல்– இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கை 2019
01 August 2019, 15:10