தேடுதல்

Vatican News
இறைவேண்டல் அமைப்பு உத்தரியம் இறைவேண்டல் அமைப்பு உத்தரியம்  

நேர்காணல் – திருத்தந்தையின் உலகம் தழுவிய செப வலைத்தளம்

திருத்தந்தையின் உலகம் தழுவிய செப வலைத்தளம் என்ற இறைவேண்டல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175ம் ஆண்டு நிறைவு, கடந்த ஜூன் 28ம் தேதி, இயேசுவின் திருஇருதய திருவிழாவன்று சிறப்பிக்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான்

செப அப்போஸ்தலத்துவம் என முன்னாளில் அழைக்கப்பட்டுவந்த திருத்தந்தையின் உலகம் தழுவிய செப வலைத்தளம் என்ற இறைவேண்டல் அமைப்பு தொடங்கப்பட்டதன் 175ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஜூன்,28,29 ஆகிய தேதிகளில் உரோம் நகரில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்தனர். இந்நிகழ்வில் அருள்பணி செல்வா சே.ச. அவர்களும் கலந்துகொண்டார். இவர் தமிழக, திருத்தந்தையின் உலகம் தழுவிய செப வலைத்தளம் அமைப்பின் இயக்குனர் மற்றும் திருஇருதய தூதன் இதழின் ஆசிரியர்

நேர்காணல்–திருத்தந்தையின் உலகம் தழுவிய செப வலைத்தளம்
18 July 2019, 14:08