தேடுதல்

வியட்நாம் போர் மாற்றுத்திறனாளிகள் நாள் வியட்நாம் போர் மாற்றுத்திறனாளிகள் நாள் 

நேர்காணல் – வியட்நாமில் மறைப்பணி அனுபவம் பாகம் 1

அருள்பணி பெலிக்ஸ் மைக்கிள் அவர்கள், அன்பின் பணியாளர் சபையைச் சார்ந்தவர். இவர் தனது 13 ஆண்டுகால குருத்துவப் பணி வாழ்வில், ஒன்பது ஆண்டுகள் வியட்நாம் கம்யூனிச நாட்டில் மறைப்பணியாற்றி இருக்கின்றார்

மேரி தெரேசா - வத்திக்கான்

அருள்பணி பெலிக்ஸ் மைக்கிள் அவர்கள், அன்பின் பணியாளர் சபையைச் சார்ந்தவர். இவர் தனது 13 ஆண்டுகால குருத்துவப் பணி வாழ்வில், ஒன்பது ஆண்டுகள் வியட்நாம் கம்யூனிச நாட்டில் மறைப்பணியாற்றி இருக்கின்றார். தற்போது உரோமையில் படித்துவரும் அருள்பணி பெலிக்ஸ் மைக்கிள் அவர்கள், வியட்நாம் நாட்டின் வரலாறு, அந்நாட்டில் கிறிஸ்தவம் பரவிய விதம், இன்றைய கத்தோலிக்கரின் நிலை போன்றவை குறித்து, பகிர்ந்து கொள்கிறார்

நேர்காணல் – வியட்நாமில் மறைப்பணி அனுபவம் பாகம் 1

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2019, 14:24