தேடுதல்

Vatican News
பிரதமர் மோடி அவர்களின் முகமூடியுடன் பிரச்சாரம் பிரதமர் மோடி அவர்களின் முகமூடியுடன் பிரச்சாரம்  (AFP or licensors)

நேர்காணல் – கிழிபடும் காவி அரசியல், ஒரு பார்வை - இருதயராஜ் சே.ச

இந்தியாவில் மக்களவை பொதுத்தேர்தல்கள், ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து, மே 19ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. இச்சூழலில் கிழிபடும் காவி அரசியல் என்ற நூல் வாக்காளர் பெருமக்கள் விழிப்புணர்வு பெற உதவும்

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசு சபை அ.பணி முனைவர் அ.இருதயராஜ் அவர்கள், திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரியில் காட்சித்தகவலியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். இவர், சமகால அரசியலையும், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளையும், பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் சார்பாக விமர்சனம் செய்து, கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகிறார். கிழிபடும் காவி அரசியல் என்ற நூல், இவரது 18வது படைப்பாக அண்மையில் வெளியானது. இந்தியாவில் மக்களவை பொதுத்தேர்தல்கள் பிரச்சாரங்கள், மார்ச் 20ம் தேதி துவங்கியுள்ளன. இவ்வேளையில், அ.பணி முனைவர் அ.இருதயராஜ் அவர்கள், இந்நூல் பற்றி வத்திக்கான் வானொலியில், தொலைபேசி நேர்காணலில் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகின்றோம்.

காவி அரசியல் - நேர் முகம்
04 April 2019, 14:35