தேடுதல்

Vatican News
காங்கோ திருஅவை செப ஊர்வலம் காங்கோ திருஅவை செப ஊர்வலம்  (AFP or licensors)

நேர்காணல்– காங்கோவில் கிளேரிசியன் மறைப்பணி– அ.பணி.லார்டு வின்னர்

கிளேரிசியன் துறவு சபையினர், டான்சானியா, மொசாம்பிக், உகாண்டா, கென்யா, அங்கோலா, காங்கோ, காமரூன், நைஜீரியா போன்ற ஆப்ரிக்க நாடுகள் உட்பட, உலகின் 65 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

டான்சானியா, மொசாம்பிக், உகாண்டா, கென்யா, அங்கோலா, காங்கோ, காமரூன், நைஜீரியா போன்ற ஆப்ரிக்க நாடுகள் உட்பட, உலகின் 65 நாடுகளில், கிளேரிசியன் ஆண்கள் துறவு சபையினர் மறைப்பணியாற்றி வருகின்றனர். அ.பணி.லார்டு வின்னர் அவர்கள், ஐந்து ஆப்ரிக்க நாடுகளில் அச்சபையின் பணிகளைப் பார்வையிட்டுள்ளார். இவர், அச்சபையின் உரோம் தலைமையகத்தில் இருந்துகொண்டு, வளர்ச்சித்திட்டங்களைத் திட்டமிட்டு, அதற்கான நிதியுதவிகளைப் பெற்றுத்தரும் பணிகளை ஆற்றி வருகிறார்.  

நேர்காணல் – காங்கோவில் கிளேரிசியன் மறைப்பணி
08 November 2018, 10:02