தேடுதல்

தூய வியாகுல அன்னை தூய வியாகுல அன்னை  

திருஅவையில் தூய வியாகுல அன்னை பக்தி

மரியின் ஊழியர் சபையினர், அன்னை மரியா பக்தியை, சிறப்பாக, வியாகுல அன்னை பக்தியைப் பரப்பி வருகிறவர்கள்.

மேரி தெரேசா - வத்திக்கான்

செப்டம்பர் 15, வருகிற சனிக்கிழமை, தூய வியாகுல அன்னை விழா. இவ்விழாவை முன்னிட்டு, தூய வியாகுல அன்னை பக்தியின் வரலாறு, தூய வியாகுல அன்னை பக்தி போன்றவை பற்றி பகிர்ந்து கொள்கிறார், அருள்பணி அமல்ராஜ், மரியின் ஊழியர் சபை

நேர்காணல் – திருஅவையில் தூய வியாகுல அன்னை பக்தி

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2018, 15:05