சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம் சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம் 

நேர்காணல் – சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம்-பகுதி-1

அக்டோபர் 06ம் தேதி முதல் 27ம் தேதி வரை வத்திக்கானில் அமேசான் மழைக்காடுகள் அமைந்துள்ள பகுதி பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்று வருகிறது.

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி முனைவர் ச.மி.ஜான் கென்னடி அவர்கள், சூழலியல் ஆர்வலர். இவர், பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகின்றார். இவர், சூழலியல் பற்றி இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அண்மையில், ‘சூழலைக் காப்போம், சுகமாக வாழ்வோம்’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வத்திக்கானில் அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்று வரும் இவ்வேளையில், இயேசு சபை அ.பணி முனைவர் ச.மி.ஜான் கென்னடி அவர்கள், தனது சூழலியல் நூல் பற்றி தொலைபேசி வழியாகப் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்.

நேர்காணல் – அ.பணி ச.மி. ஜான் கென்னடி சே.ச.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2019, 13:59