கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்ட ஒரு குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்ட ஒரு குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

குழந்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"இன்றைய மற்றும் நாளையக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இவ்வுலகை மனிதம் மிக்கதாக மாற்றுவதற்கு நம்மையே அர்ப்பணிப்போமாக" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2018, 14:09